ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.
Month: July 2025
முன்னேறுவதற்கான நடவடிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்
வாடிக்கையாளரை ஏமாற்றுவதில் விற்பனையாளர் மிகவும் புத்திசாலி
அம்மன் ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் தினசரி செல்வதற்கு இராணுவத்தினரால் இன்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையினூடாக காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
19 அமைச்சர்கள் இரு பக்கங்களிலும் எரிபொருள் பெற்றுள்ளனர்
சீருடையையும் நன்கொடையாக வழங்கியது சீனா
பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி; 50 பேருக்கு காயம்
எஹெலேபொல மெழுகு அருங்காட்சியகம் திறந்து வைப்பு
இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!
செம்மணிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை (17) இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓன்றை முன்னெடுத்துள்ளது.

முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

