வரலாறு மற்றும் அழகியல் ஆகியவை பாடசாலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுக்களை பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியாக நிராகரித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தொழிற்கல்வியுடன் சேர்த்து இந்தப் பாடங்களும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
Month: July 2025
இலங்கையின் 80% ஏற்றுமதிகள் வரியின்றி அமெரிக்காவிற்குள் நுழைய ஒப்புதல்
புத்தகப்பையுடன் காணப்பட்ட என்புத்தொகுதி தொடர்பில் அதிர்ச்சி செய்தி
வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!
அன்று சிந்திய இரத்தம் தொகுப்பிலிருந்து . அமிர்தலிங்கம் கொலை பற்றியது.
இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் புலிகள் பிறேமதாசா பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரங்களிலேயே புலிகள் இராணுவ முகாம்களை சுற்றி தங்கள் பழையை காவல் நிலைகளை பலப் படுத்தியிருந்தார்கள். அதே நேரம் பிரேமதாசாவுடனான பேச்சு வார்த்தைகளிற்கு பொறுப்பாக மாத்தையாவை பிரபாகரன் கொழும்பிற்கு அனுப்பி வைத்து விட்டு பானுவை யாழ் மாவட்டத்திற்கு சிறப்பு தளபதியாக நியமிக்கிறார்.
உழவு இயந்திரத்தில் சமூகமளித்த தவிசாளர்
ஜேஆர் கொண்டு வந்த பயங்கரவாதச் தடைச் சடத்தின் முதல் படுகொலைகள்
தென்கிழக்கு விவகாரம்: அதிரடி கட்டளை பிறப்பிப்பு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் மாணவன் ஒருவர் உட்பட பல்கலைக்கழக சாரதி என ஆறு பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

