யூடியூப்பரின் கணிப்பு குறித்து அமைச்சர் கருத்து

அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்றும், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

”விளக்கை அணைத்து விளையாட வேண்டாம்” – மனோ கணேசன்

இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பழிவாங்கலை தமிழ் மக்கள் கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

“ரணில் மீது சட்டம் பாய்ந்ததால் ராஜபக்‌ஷர்கள் நடுங்குகின்றனர்”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ரணிலின் கைதும்… அதன் எதிர் வினைகளும்….

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கையில் தற்போது வாழும் அரசியல்வாதிகளில் சிறைக்கு செல்வதற்கு மற்றைய எவர்களையும் விட எல்லாத் தகுதிகளையும் உடையவர் ரணில் விக்ரம சிங்க.

’’ஒரு பாம்பை காயப்படுத்தி, அதைக் கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்’’

“ஒரு பாம்பை காயப்படுத்தி, அதைக் கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்” என்று முன்னணி சோசலிசக் கட்சி (FLSP), தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படலாம் – பிரதி பணிப்பாளர் தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தேசிய மருத்துவமனையில் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின்  பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன   தெரிவித்துள்ளார்.

ரணிலின் கைதும்… அதன் எதிர் வினைகளும்….


(தோழர் ஜேம்ஸ்)

இலங்கையில் தற்போது வாழும் அரசியல்வாதிகளில் சிறைக்கு செல்வதற்கு மற்றைய எவர்களையும் விட எல்லாத் தகுதிகளையும் உடையவர் ரணில் விக்ரம சிங்க.

ரணிலை பார்க்க வந்தார் நாமல்

இன்று கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.

யாழ்., பல்கலைக்கழக மாணவர்களின் 10 ஆவணப்படங்கள் இன்று திரையிடப்படும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள்  வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக நூலகக் கேட்போர்கூடத்தில் திரையிடப்படவுள்ளன.