தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக: கடாஃபி​யிடம் சட்​ட​விரோத​மாக பணம் பெற்ற வழக்​கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி

பி​ரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடை​பெற்ற ஜனாதிபதி தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக, லிபி​யா​வின் அப்​போதைய ஜனாதிபதி கடாஃபி​யிடம் சட்​ட​விரோத​மாக பணம் பெற்ற வழக்​கில், முன்​னாள் ஜனாதிபதி நிக்​கோலஸ் சர்​கோசிக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

சீன குடியரசின் 76ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரவேற்பு நிகழ்வு சின்னமன் லைஃப் ஹோட்டல், வியாழக்கிழமை (25) நடைபெற்றது.

பிமல் அருச்சுனாவிற்கு பதிலடி

எனக்கு பதிலளிக்க நேரத்தை தரவும் இல்லை​என்றால், குழப்பம் விளைவிக்கும் நபர்களை சபையில் இருந்து வெளியேற்றவும் என்றும் கேட்டுக்கொண்ட சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது.

அரை மணி நேரம் காத்திருப்பு; பூட்டிய அறையில் பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை (25)  சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெண்ணின் உள்ளாடைக்குள் ‘ஐஸ்’: 52 பக்கெட்டுகள் மீட்பு

மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறி பல்வேறு இடங்களில் ஐஸ் பாக்கெட்டுகளை விட்டுச் சென்றதாகக் கூறப்படும் ஒரு தம்பதியினர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி காவல்துறையின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ஹரேந்திர கலுகம்பிட்டிய தெரிவித்தார்.

முதிரைக்குற்றிகளுடன் வாகனம் விபத்து: சாரதி மாயம்

வவுனியா புதுக்குளம் பகுதிக்கு அருகாமையில் முதிரைக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது.

’’குஷ்’’ஷூடன் விமான பயணி சிக்கினார்

41 இலட்சத்து 80 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு சென்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற இலங்கை பயணி ஒருவர், வியாழக்கிழமை (25) இரவு விமான நிலைய  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நாமலின் கிரிஷ் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான  வழக்கின் அசல் அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு,  வெள்ளிக்கிழமை (26) உத்தரவிட்டது. வழக்கு இன்று (26) வௌ்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போ​து, குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். 

2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 443,435 கோடியே 6,468,000 ரூபாயாகும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான  நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் பாராளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (26) சமர்ப்பிக்கப்பட்டது.