யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக்கட்ட புனரமைப்பு பணிகள் கடந்த சனிக்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டன. இதன்போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன
Month: September 2025
முன்னாள் ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான ஹோட்டலை இடிக்க உத்தரவு
20 வருடங்களாக ஏமாற்றிய வைத்தியர் கைது
பாக். விமானப்படை குண்டுவீச்சு: 30 பேர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்ட மருத்துவமனை திட்டத்திற்கு 1304 மில்லியன் ஒதுக்கீடு
மட்டக்களப்பு: 35வது ஆண்டு நினைவேந்தல்
கிளி நொச்சியில் சிவசேனையால் குழப்பம்
வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புலிகளின் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு: சிஐடி
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இப்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.