ஆப்கானிஸ்தான் தாக்குதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

2021-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற பின்னர் ஆப்கானிஸ்தான் அரசை கைப்பற்றி தலீபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானை ஒட்டி ஆப்கானிஸ்தான் அமைந்து உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

பிரதேச அபிவிருத்திச் சபைகள்: பலமும் பலவீனமும்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி சபைகள் என்ற முன்னெடுப்பின் கீழ் பல பயனுள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், அவை குறித்துக் கவனம் செலுத்துவது குறைவாகவே உள்ளது.

இலங்கையில் தற்போதைய சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மன நலனுக்கான சமூக கவனம் முன்னெப்போதையும்  விட அதிகமாக இருக்க வேண்டும். அதனை உலக மனநல தினமான ஒக்டோபர் 10 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 

காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது

கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம்   வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. அங்கிருந்த காரைதீவு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள் காணிகள் உரியவர்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

”மின் கட்டணத்தை அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம்”

அரசாங்கம் எந்த வகையிலும் மின் கட்டணத்தை அதிகரித்தால், மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அதற்கு எதிராக கடுமையாகப் போராடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இருமல் மருந்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில், அலட்சியத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆளான டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டு உள்ளார்.

வவுனியாவில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டு திட்டத்திற்கு செல்லும் பாதையூடாக கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதம் அடைவதாக தெரிவித்து  சனிக்கிழமை (11) அன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க… அமைச்சுகளில் இருந்து ராஜினாமா

அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்தது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர் – இந்த வருடத்திற்குள் ரூ.1,750 சம்பளம் கிடைக்கும்

இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனா சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சீனாவை சென்றடைந்தார்.  சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர்,  எதிர்வரும்15 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்.