இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Month: October 2025
’14 காற்றாலைகளையும் அமைப்பதில் அரசு உறுதி’
இராமர் பாலத்தை பார்வையிட விசேட படகு சேவை
போர் முடிவுக்கு வந்து: ஹமாஸ் அறிவிப்பு
போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறினார். இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் : 7 பேர் அதிரடியாக கைது
இலங்கையில் தங்க விற்பனை 60% சரிவு
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சந்தையிலும் தங்கம் அதி உச்சத்தை தொட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 15,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். இந்த விலை உயர்வால், தங்க விற்பனை சுமார் 60% குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.