இன்று பட்டுக்கோட்டை நினைவு நாள்

பலரும் அறியாத அல்லது பகிராத சங்கதியைச் சொல்லவேண்டாமா என்று நினைத்து – தோழர் முபவுக்கு போன் செய்து அவரின் மனக்குதிரையைக் கிளப்பிவிட்டேன் .கிடைத்தது பலரும் அறிந்திராத ஒரு நிகழ்வின் செய்தி.

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

செயற்பாட்டில் குவாண்டம் இயற்பியலுக்கு நொபெல் பரிசு

அடுத்த தலைமுறை டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்த செயற்பாட்டில் குவாண்டம் இயற்பியலை வெளிப்படுத்திய பரிசோதனைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விஞ்ஞானிகளான ஜோன் கிளார்க், மிஷெல் டெவொரெட், ஜோன் மார்ட்டின்ஸுக்கு 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நொபெல் பரிசு கிடைத்துள்ளது.

போதாக்குறைக்கு பாலியல் பிரச்சினைகளுமா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அநாவசியமாக சிக்கிக்கொண்ட ஒரு பிரச்சினையைப் பற்றி நாம் கடந்த வாரம் மேலோட்டமாக குறிப்பிட்டு இருந்தோம். அதாவது ஓரினச் சேர்க்கைப் போக்கு போன்ற பாலியல் நடைமுறையில் மாற்றமாக நடந்து கொள்வோரை (LGBTQ) மையமாக வைத்து சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று அண்மையில் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தமையே அந்தப் பிரச்சினையாகும்.

தொழிற் சங்க நடவடிக்கையால் மின்வெட்டு ஏற்படும் அபாயம்?

மின்சார பொறியாளர்கள் சங்கம் நேற்று மாலை 4:15 மணி முதல் அனைத்து பணி விதிமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக எடுத்த முடிவைத் தொடர்ந்து, நாடு மின்வெட்டு மற்றும் உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது, இது அதன் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துகிறது என்று சமகி கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித எச்சரித்தார்.

இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழுத் (SLTDA) தலைவர் அரசியல் அதிகாரசபையுடன் கலந்தாலோசிக்காமல் LGBTQ சுற்றுலா தொடர்பாக ஒரு கடிதத்தை வெளியிட்டதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று தெரிவித்தார்.

பொலிஸ் ஆணைக் குழு சீர்திருத்தத்தை எதிர்க்கும் எதிர் கட்சியினர்

பொலிஸ் இடமாற்றங்கள் தொடர்பான விவகாரம் தொடர்பாக இன்று (08) பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, பொலிஸ் ஆணைக்குழுவை புறக்கணித்து, பொலிஸ்மா அதிபரால் (ஐ.ஜி.பி) பொலிஸ் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் ஒரு செயல்முறை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் விளக்கம்

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க புதன்கிழமை (08) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண கவர்னர் கவின் நியூசம் அறிவித்துள்ளார். இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.

மியான்மர் புத்த மத விழாவில் குண்டுகளை வீசியதில் 24 பேர் பலி

மியன்மாரில் புத்த திருவிழாவின்போது, இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.