செயற்கை நுண் அறிவின் 1980 தோற்றம்

சமூக வலைத்தளங்களில் தற்போது 1980களின் தோற்றத்தை உருவாக்கும் AI புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒருவரின் தற்போதைய புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் 1980களில் இருந்திருந்தால் எப்படி தோன்றியிருப்பார் என்பதை இந்த AI தொழில்நுட்பம் உருவாக்கிக் காட்டுகிறது.

Leave a Reply