தோழர் பொன் கந்தையா

(Sinnakuddy Thasan) 

தோழர் பொன் கந்தையா அவர்கள் இலங்கையின் தமிழ் பகுதியிலிருந்து தெரிவு செய்த முதலாவது கம்னீயூஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். 50 களில் பருத்தித்துறை தொகுதியிலிருந்து தெரிவாகி யிருந்தார்
(அப்பொழுது பருத்தித்திறை தொகுதி உடுப்பிட்டி தொகுதியையும் உள்ளடக்கி இருந்தது)

தோழர். V A கந்தசாமி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு தினம்…

சாதாரண சுருட்டு தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டவர் தோழர் வீ ஏ கந்தசாமி அவர்கள்.

உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, வடகிழக்கு கார்கிவ் மற்றும் தெற்கு ஒடெசா பகுதிகளில் அமைந்துள்ள எரிசக்தி நிலையங்கள் ரஷ்ய தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி

இஸ்தான்புல்லில் நடந்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் 206 பேர் பலியாகினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அமெரிக்காவில் 1,400 விமானங்கள் ரத்து

அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அமெரிக்க பாராளுமன்றில் நிதி சட்டமூலத்திற்கு அனுமதி கிடைக்காத காரணத்தால், அரச துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன.  இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகிறது. 

இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள்

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அக்கரபத்தனை பகுதி தொழிலாளர்கள் சனிக்கிழமை (08) பால் சோறு வழங்கி  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: “ஏழுபேர் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர்”

மத்திய கிழக்கில் மறைந்திருக்கும்  இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ எனும் வேலைத்திட்டம், கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சட்ட விரோதமாக தமிழகம் சென்ற யாழ் நபர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்ட விரோதமான முறையில்  படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம்  சென்று  இறங்கிய இலங்கை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து பரமக்குடி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில்  விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 15ம் தேதி

இலங்கை சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4. அதே ஆண்டின் நவம்பர் 15ம் தேதி நாட்டின் ஒரு பகுதியான மலையகத் தமிழர்களுக்கு அது ஒரு கருநாளாக மாறியது. அன்று இலங்கை நாடாளுமன்றம் Ceylon Citizenship Act No.18 of 1948 எனப்படும் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது.