அமெரிக்க அதிபர்களை இயக்கும் சியோனிஸ்ட்கள்

(Mukinthan Thurairajasingham)

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை என்பது உலகின் சக்திவாய்ந்த அதிகார மையம் என்று நாம் கருதுகிறோம்.

இலஞ்சம் ஒழியவில்லை

(Makeepan)

முல்லை – மாவட்ட வைத்தியசாலையில் இலஞ்ச ஊழல் – மனதை உலுக்கும் உண்மை!

மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் ஒருவர், கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவுக் கடை நடாத்தும் முஸ்லீம்கள்

(MaThi Sutha)

யாழ்ப்பாணத்து முஸ்லீம்கள் மீன்பிடி செய்வதில்லை என்பதைப் பற்றிய பதிவொன்றை வைத்து , இரு சமூகங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் உலாவ ஆரம்பித்துள்ளது.

கிருசாந்தி…. பிரேமாவதி…


(Ruban Mariarajan)

கிருசாந்தி படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதைப் போலவே 55 ஆண்டுகளுக்கு முன்னர் கதிர்காமத்தில் பிரேமாவதி மன்னம்பெரி (22 வயது) என்ற சிங்கள யுவதிக்கும் ஏற்பட்டது.

மரண தண்டனை ..!

எனது அண்மைய பதிவு ஒன்றுக்கு எதிர் கருத்தாக அநேகமாக எல்லோரும் ஒரே விதமான கருத்துக்களையே முன் வைத்திருக்கிறார்கள். அதாவது இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் EPRLF நடந்து கொண்ட நடத்தைகள் தொடர்பாக.

அமெரிக்காவுக்கு கியூபா ஜனாதிபதி எச்சரிக்கை

கியூபா ஒரு அமைதியான நாடு, ஆனால் அமெரிக்கா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி மிகுயெல் டயஸ்-கானெல் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை கைப்பற்ற மஹிந்த வகுத்துள்ள திட்டம்!

இந்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பாரிய திட்டம் ஒன்று உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர், நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் பணிகளை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈரானியப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரிப்பு

இந்தியாவிலிருந்து ஈரான் நோக்கிப் பயணித்தபோது இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்திலிருந்து திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்  வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க  நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

CPL கிரிக்கெட் போட்டியும் , விளையாட்டரங்கு திறப்பும்

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு’ திறப்பு விழாவும், செட்டிபாளையம் பிரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் கடந்த வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.