பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்

அ. வரதராஜா பெருமாள் —இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது.

ஹோ சி மின்

பிரிட்டன் – பிரான்ஸ் இவிங்க ரெண்டு பேரும் சுதந்திர கொடுத்த தேசங்கள் உருப்பட்டதா பெரியவில் சரித்திரம் இல்லை. (இன்று மார்ச் 29. தோல்வியடைந்த அமெரிக்க படைகள் வியட்நாமில் இருந்து வாபஸ் பெற்று ஓடிய நாள்)

மாகாண சபை தேர்தல் நடக்கும்

சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது.

இஸ்ரேல்: பூனையாக இருந்து இன்று பூதம் என்றாக அம்பலப்பட்டது இலங்கையிலும்


(தோழர் ஜேம்ஸ்)

ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் மாவட்டம், இரணவில (Iranawila) பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட அமெரிக்க தகவல் கோபுரம் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா” (Voice of America – VOA) வானொலி அலைபரப்பு நிலையமாகும்.

எந்த நாட்டின் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?

இன்று ஞாயிற்றுக்கிழமை (08) சர்வதேச மகளிர் தினம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், பெண்கள் மீதான மரியாதை மற்றும் அவர்களின் உரிமைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், உலகில் எந்த நாட்டில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பெண்கள் உள்ளனர் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? 

சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

உலகை பங்கு போட்டு தோற்றுப் போகும் அமெரிக்க இஸ்ரேல் யுத்தம்


(தோழர் ஜேம்ஸ்)

துல்லியமாக குறி வைத்து அதற்கேற்ப தொழில் நுட்பத்தை பாவித்து முக்கிய நபர்களை கடந்த பல வருடங்களாக ‘தூக்கியது’ என்றாக செயற்படும் மொசாட் இம்முறையும் காமெனியை அவ்வாறு தூக்கியது என்றாக பாம்பின் தலையை அறுத்துவிட்டோம் என்று அமெரிக்க தரப்பு மார் தட்டிக் கொண்டது.

ஈரானுக்கு எதிரான யுத்தம்…


(தோழர் ஜேம்ஸ்)

ஈரான், அமெரிக்க தரப்புடன் ஓமான் தலமையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது அதுவும் போர் அற்ற நிலமையினை ஏற்படுத்தும் வகையிலான தீர்வுகள் வருவதாக உணரப்பட்ட நிலையில் பதவியிலிருக்கும் ஓர் அரசின் தலைவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் படுகொலை செய்திருக்கின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட மறுத்ததற்காகவே ஈரான் தாக்கப்படுகிறது…..

உலக வரலாற்றில் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ள தருணத்தில், கென்யா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது.
மீண்டும் போர் முரசுகள் அதிர்கின்றன.
சலுகைகள் மானியங்கள் மீண்டும் சுருங்குகின்றன.
அதே பழைய சாம்ராஜ்யம் தன் ஆயுதங்களை மீண்டும் கூர் தீட்டுகின்றது.
இன்றைய இலக்கு ஈரான்.

ஈரான் மீதான ஆக்கிரமிப்பு கூறும் செய்தி


(தோழர் ஜேம்ஸ்)

ஈரான் அதியுயர் தலைவர் காமெனி கொல்லப்பட்டார் என்ற செய்தியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் கூட்டு ஆக்கிரமிப்பு தாக்குதல்…. யுத்தம்.