மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முயிசு (Mohamed Muizzu), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். நாளை (04) ஆரம்பமாகவுள்ள தமது உத்தியோகபூர்வ விஜயத்திற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.
பாடசாலை வாகனக் கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானம்
நினைவேந்தல்
சே குவேரா
இலங்கையின் பொருதாரமும் தற்போதைய NPP அரசும்
உழைப்பாளிகளின் மே தினம்.
மே தின நிகழ்வுகள்..
கடும் வெயிலால் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை
நாவலப்பிட்டி நகரை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: நிதி அமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் நிதி மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்காக, 2026 ஏப்ரல் இறுதியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச் (ERD) சேர்ந்த அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



