கடந்த சில நாட்களாக மலையகப் பிராந்தியத்தில் நிலவி வரும்மழையுடனான காலநிலை காரணமாக, கஹட்டபிட்டிய பகுதியிலுள்ள மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் மண்சரிவு அபாயம் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென ஒரு பகுதியின் மண் திட்டு சரிந்து விழுந்துள்ளது.
இன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை
ஈரானுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தினார் புடின்
·பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
யாலவில் கஞ்சா சேனை ; சுற்றிவளைத்த ட்ரோன்
CIABOCவில் மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செவ்வாய்க்கிழமை (28) அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
பொகவந்தலாவில் கையெழுத்து வேட்டை
கைதி மரணம் தொடர்பில் நடவடிக்கை
நாச்சிமார் ஆலயத்திலிருந்து இராணுவம் வெளியேறியது
‘அமைதி நடைப்பயணம்’: கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து
தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அமைதி நடைப்பயணம்’ (Walk for Peace Program Sri Lanka) நாளை, 2026.04.28 அன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில் கொழும்பு-07, சுதந்திர சதுக்கப் வளாகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
