இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
உலகை பங்கு போட்டு தோற்றுப் போகும் அமெரிக்க இஸ்ரேல் யுத்தம்
வரலாற்றுத் துரோகம்
ஈரானுக்கு எதிரான யுத்தம்…
ஈரான் மீதான தாக்குதலுக்கு இது தானா காரணம்?
தொடரும் போர் பதற்றம்; ஈரான் விதித்த அதிரடித் தடை
அனைத்துவகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடைவிதித்துள்ளதாக ஈரானிய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் போர் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்ய ஈரான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
உலகளாவிய புவிசார் அரசியலில் ஏற்படும் தாக்கம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அதிகரித்துள்ள போர் பதற்றமானது, உலக புவிசார் அரசியலில் அதிகார உறவுகள், அதிகார மாற்றம் மற்றும் பொருளாதார உத்திகளை புதிய கோணத்தில் மறுவரையறை செய்து வருகின்றது. ஒரு தரப்பின் பாதுகாப்பிற்கும் மறுதரப்பின் அதிகாரப் போராட்டத்திற்கும் இடையே நிலவும் இந்த மோதல்கள், ஒரு பிராந்தியப் பிரச்சினை மட்டுமல்லாது, உலகளாவிய அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: ஜனாதிபதி அவசரத் திட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


