கனேடிய அரசு கொண்டுவந்துள்ள புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம் அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளதாக அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இராஜதந்திர ரீதியில் தலையிடத் தயாராகிறது கனடா
சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது.
கிணற்றில் இளம் தாய்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: மூவர் கைது
ஈகைத் திருநாள் வாழ்த்துகள்
நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என சாடினார் ட்ரம்ப்
“போர் நீடித்தால் மேலும் சவால்கள் எழலாம்”
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது பாராளுமன்றத்திலும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலுக்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


