ஆபாச படம் காண்பித்து சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்-தலைமறைவாகி இருந்த 36 வயதுடைய சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான் ஆபாச படம் காண்பித்து சிறுமியை கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.
இலங்கை… மாலைதீவு….
தொண்டமான் பெயர் விவகாரம்: சீறி பாய்ந்தார் ஜீவன்
யாழுக்கும் வருகிறது உலகக்கிண்ணம்
பொய் சொல்லி நூற்றுக்கணக்கில் இலவச விமானப் பயணம் செய்தவர்
சமூகப் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கவும்
நியூசிலாந்தில் நிலச்சரிவு: பலர் மாயம்
பெண்கள் புறக்கணிப்பு தற்செயலானது அல்ல: பிரதமர்
“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


