“தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “தலதா வழிபாடு” இன்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பிப்பதோடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
Month: April 2025
பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை
பண மோசடி வழக்கில், தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலா (வயது 62), 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இலங்கையில் நடைபெற்ற கலவரங்கள் கொல்லப்பட்டவர்கள் பற்றி விபரம்
(Varatharasa Pasupathi)
ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களிள் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை தங்களை எதிர்ப்பது போல் நாடகம் ஆடச்செய்து 1956 – 2009 வரை நடந்த மனிதப்படுகொலைகள்.
அமெரிக்க தூதரகங்களை மூட முடிவு
இலங்கையில் சாதனை அளவை எட்டியது தங்கத்தின் விலை
உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கையில் இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 262,000 ரூபாவாகவும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று (16) இலங்கை சந்தையில் 22 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 238,300 ரூபாவாகவும், 24 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 259,000 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும : ஜனாதிபதி
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் கூறிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் கூறினார்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?
“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “
இலங்கையின் வட பகுதியில் கொழுத்தும் வெயில்
மாலைத்தீவில் இஸ்ரேலியர்கள் நுழைய தடை
மாலைத்தீவில், இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலைத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலைத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.