இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளார். அண்மையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் மோதலைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பு குறித்து உயர்மட்டக்குழு ஆலோசித்துள்ளது.
Month: May 2025
முள்ளிவாய்க்கால் கஞ்சி
(Thangathurai Thayani)

முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் கஞ்சி என பெரிய படம் போட்டு வருடந்தோறும் மே 18 இல் கஞ்சியை சாட்டி பிச்சை எடுக்கும் மகா நடிகர்களே! நானும் 2009 இல் குண்டுகளுக்கும் செல்களுக்கும் மத்தியில் பல புனர்வாழ்வு முகாம்களுக்குள் ஆயிரமாயிரம் போராளிகளுக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டு தான் இருந்தேன்.
கொத்மலை பஸ் விபத்து: காரணம் அம்பலம்
கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் வியாழக்கிழமை(15) அன்று, ஸ்தலத்தை பார்வையிட்டு விபத்துக்குள்ளான பேருந்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கினர்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது
இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து கந்தக்காடு ,பதுமாதலன் திருக்கோணமலை,கொக்கிளாய் ,சாம்பல்தீவு ஆகிய கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 28 வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், இரவு நேரங்களில் மின்சார விளக்குகள் மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த 38 நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதி நவீன அணுசக்தி கண்டறிதல் கருவியை வழங்கியது அமெரிக்கா
உள்ளூராட்சி சபைகளில் ஊழல் எதிர்ப்பு பிரிவுகளை நிறுவ அனுமதி
உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான புலனாய்வுப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இன்று (மே 15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது மாகாண ஆளுநர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
சிக்கன் பாக்ஸ் அதிகரித்துள்ளது: மக்களே கவனம்
72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடப்பட்டால் தீவிரம் குறையும்
சிக்கன் பாக்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
தடுப்பூசியின் விலை ரூ.7,500 – 9,500 வரை இருக்கும்
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரண்டு டோஸ்களைப் பெற வேண்டும்
கடந்த சில வாரங்களாக பலர் தடுப்பூசி பெற்றிருந்தனர்
சுகாதார அமைச்சக அதிகாரியிடமிருந்து கருத்து பெற முயற்சிகள் தோல்வியடைந்தன
“பிறழாத சாட்சிகள்” பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது எப்படி?
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி என்று அறியப்பட்ட, லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா காலமானார். இறக்கும் போது அவருக்கு 89 வயதாகும்.

இடதுசாரி அரசியல்வாதியான முஜிகா, பல முற்போக்கான சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய ஒரு தலைவராக இருந்தார். அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் அறியப்படுகிறார்.