ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
Month: May 2025
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…
விசேட பொலிஸ் குழு: கொத்மலைக்கு விஜயம்
கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பேருந்து விபத்து குறித்து விசாரிக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள், பேருந்து விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் சிக்கிய பேருந்தையும், கொத்மலைக்கு வருகைதந்து, செவ்வாய்க்கிழமை (13) ஆய்வு செய்தனர்.
ஒரு கையை இழந்தும் குழந்தையை காப்பாற்றிய மாணவி
பொய்யின் சின்னம்
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்
விராட் கோலி ஓய்வு பெற்றார்
இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.

வடக்கு கிழக்கில் உள்ளுர் ஆட்சித் தேர்தல் முடிசுகள் ஒரே பார்வையில்
சடுதியாக அதிகரித்த மரக்கறியின் விலை
பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழை என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



