தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை நேற்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Month: July 2025
உலகின் கடைசி நகரம் எங்கே உள்ளது தெரியுமா?
உலகின் கடைசி நகரம் என்று அழைக்கப்படும் பகுதி பனி சூழ்ந்த அண்டார்டிகா கண்டத்தின் அருகே அமைந்துள்ளது. அந்த நகரும் குறித்த சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். உலகில் மனிதர்கள் வாழ முடியாத அசாதாரணமான சூழல் நிலவும் பகுதியாக அண்டார்டிகா பகுதி உள்ளது. இங்கு ஆய்வுக்காக மட்டுமே அறிவியலாளர்கள் ஆய்வுக் கூடங்களை அமைத்துள்ளனர். அவர்களை தவிர்த்து சொற்பமானவர்களே அண்டார்டிகா பகுதியில் உள்ளனர்.

அறுகம்பையில் என்ன நடக்கின்றது?
(மொஹமட் பாதுஷா)
இந்த உலகத்தின் அடிநாதமே நிலம் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலத்திற்காக போர்கள், போராட்டங்கள், படையெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடக்;கின்றன. காலனித்துவ காலம் முடிவடைந்த பின்னரும் கூட,
நில ஆக்கிரமிப்பு என்பது ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுக்
கொண்டுதான் இருக்கின்றது.
அலட்சியம், ஆபத்து குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஆபத்தானது
விமல் சி.ஐ.டி. முன்னிலையில்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச புதன்கிழமை (9) அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சுங்க ஆய்வு இல்லாமல் 323 கொள்கலன்களை சட்டவிரோதமாக விடுவிப்பது தொடர்பாக ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.