துணுக்காயில் புலிகளது சித்திரவதை முகாமில் நான் இருக்கும் போது இருந்தவர்களில் உயிருடன் திரும்பியவர்கள் மொத்தம் முன்னூறுக்கும் சற்று அதிகமானவர்கள்தான். புலிகளின் சித்திரவதையில் பாம்புச் சித்திரவதையும் முக்கிய இடம் வகித்தது.

The Formula
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு திங்கட்கிழமை (28) அன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியுடைய ‘குஷ்’ என்ற போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர்கள் இருவர், அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த நிலையில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.