பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் குறிப்பிடத்தக்க தொகையிலான உயிரிழப்புகள் ஏற்படும் அதேவேளை அவற்றினால் நிரந்தர அங்கவீனத்திற்கு ஆளாகின்றவர்களும் குறிப்பிடத்தக்க அளவினராகும். இந்நிலைமைக்கு தீர்வாக தற்போது சுமார் 1,000 கடவைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது எட்டு மணி நேர கடமை நேரத்திற்கு வழங்கப்படும் மாதத்திற்கு ரூபா7,500 குறைந்தபட்ச கொடுப்பனவை ரூபா 15,000 வரை அதிகரித்து வழங்குவதற்கு ரூபா 250மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.
Month: November 2025
இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு
சஜித்துக்கு நன்றி சொன்ன ஜனாதிபதி
மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர். ஆகையால்தான் சஜித் பிரேமதாச அதற்கு செல்லவில்லை. அதற்காக சஜித்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை முன்வைத்து, இடையிடையே கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: 1,757 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை
இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: தோட்டத்தொழிலாளருக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1350 ரூபாயில் இருந்து 1750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டள்ளது. அதில், வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். அத்துடன், தோட்ட நிர்வாகத்தால் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆக, 1350+200+200= 1750 ரூபாயாகும்.
கோவை வன்கொடுமை : வீடு,வீடாக சென்று கதவை தட்டி கதறிய மாணவி
மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கோவையில் தனியார் விடுதியில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். மாணவிக்கும், கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வந்த வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் உருவாகி காதலாக மலர்ந்தது. சம்பவத்தன்று இரவு மாணவி, காதலனுடன் காரில் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்தார்.
போதை ஒழிப்பில் புகையோ புகை….!
பிலிப்பைன்ஸை பேரிடர்: உயிரிழந்தோர் 114 ஆக உயர்வு
சபிய்யாவின் தங்கப் பதக்கங்களும் ஆடை சர்ச்சையும்
கஞ்சா சாகுபடியும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமும்
முழு நாடும் ஒன்றாக’ எனும் தொனிப்பொருளின் கீழ், போதைப்பொருளுக்கு எதிரான திட்டம் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில், முதலீட்டு வலயங்களில் கஞ்சா சாகுபடி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்து. போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது, இந்த தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவும் அறிவித்துள்ளது.


