இலங்கையில் இலவச சமுர்த்தி, முதியோர் உதவி, சிறுநீரக நோய்த் திட்டம், ஊனமுற்றோர் உதவித் திட்டம் மற்றும் பொது உதவி என்பன தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், அஸ்வெசும திட்டமும் நடைமுறையில் இருக்கிறது.
Category: கவிதைகள்
Poems
இலங்கையர் தினமும், 159 எம்.பிக்களும்
இலங்கை மற்றும் யாழ்ப்பாணத்தின் கலை மரபுகள்: ஓவியம் மற்றும் மட்பாண்டச் சித்திரங்கள் பற்றிய ஒரு விரிவான ஆய்வு
(Sinnakuddy Thasan)

1.0 இலங்கையின் ஓவிய மரபு: ஒரு வரலாற்றுப் பார்வை
யாழ்ப்பாணம் போன்ற பிராந்தியங்களின் தனித்துவமான கலை வெளிப்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, இலங்கையின் பரந்த ஓவிய மரபின் வரலாற்றுப் பரிணாமத்தை ஆராய்வது ஒரு முக்கிய அடித்தளமாக அமைகிறது. ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த கலைப் பாரம்பரியம் என்பது அதன் பிராந்தியக் கூறுகளின் கூட்டுத்தொகையாகும். எனவே, இலங்கையின் நவீன மற்றும் பாரம்பரிய ஓவிய மரபுகளின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வது, யாழ்ப்பாணத்தின் பிராந்தியத் தனித்துவம் வாய்ந்த கலை மரபானது எந்தப் பின்னணியில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவுகிறது.
இணைய மோசடிக்காரர்களின் வலைக்குள் சிக்கிவிடாதீர்கள்
போதை ஒழிப்பில் புகையோ புகை….!
இறுதி வெற்றி பெண்களுக்கான அங்கீகாரத்தை கூட்டத்தான் போகின்றது.
(தோழர் ஜேம்ஸ்)
1983 ல் ஹர்யானா கபில் தேவ் வென்றது ‘His’tory என்றால் 2025 ல் பஞ்சாப் ஹர்மன்ப்ரீத் கவுர் வென்றது ‘Her’tory.

இந்த வெற்றி பெண்களுக்கு மிகுந்த தன்னம்பிகையும் எழுச்சியையும் கொடுக்கும். கூடவே எம்மாலும் முடியும் என்ற மன தைரியத்தையும் கொடுக்கும் அது அவளின் சமூகத்தில் எழுந்து வருதலை உறுதிப்படுத்தும்.
முட்டாள்தனமான பைகளுக்கு முடிவு கட்டவேண்டும்
இறுதி வெற்றி பெண்களுக்கான அங்கீகாரத்தை கூட்டத்தான் போகின்றது
மட்டக்களப்பில் அமைக்கக்கூடிய தொழில் வாய்ப்பு
இலங்கை அரசியலில் ஓர் அம்சம்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வாதிகளின் பாதுகாப்பு, குற்றச் செயல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு மற்றும் குற்றச் செயல்களை கையாள்வதில் பொலிஸாரினதும் ஊடகங்களினதும் ஒழுக்க நெறிகள் போன்ற பல பிரச்சினைகள் பேசு பொருளாகி உள்ளது.

