ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
Category: செய்திகள்
புதுக்குடியிருப்பில் சர்வதேச மகளிர் தினம்
’ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’
இலங்கையில் மீண்டும் Work from Home?
போர் பதற்றத்தில் புதிய திருப்பம்
முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் புதன்கிழமை (11) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ஆசிரியர்கள், பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.
ஈரான் கப்பல் தகர்ப்பு ; உடல்களை கொண்டு செல்ல நடவடிக்கை
’ஈரானிய மக்களால்தான் ஆட்சி மாற்றம் சாத்தியம்’ – பெஞ்சமின் நெதன்யாகு
பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து, வெதுப்பக (Bakery) மற்றும் உணவக உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பல உணவக மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள், தற்போதைய சூழலில் விலைகளை அதிகரிக்காமல் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது கடினம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

