49 ஆவது நாளாகவும் தொடரும் சத்தியாக் கிரக போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் தொடர் சத்தியாக் கிரக போராட்டமானது செவ்வாய்க்கிழமை (04) அன்று 49 வது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்தது.

தேவிபுரத்தில் கசிப்பு சிக்கியது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன புதன்கிழமை (11) கைப்பற்றப்பட்டுள்ளன.

கோட்டா கோ கம தாக்குதலில் முன்னாள் எம்.பிக்களுக்கு தொடர்பு

“கோட்டாகோகம” என்ற காலி முகத்திடல் போராட்டத் தளத்தில் மே 2022 இல் நடந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 31 சந்தேக நபர்களில் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கைது

ஹிங்குராங்கொடை பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (4) அன்று இரவு, தனது சகோதரனை விடுவிக்க கூறி ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பொது சேவையில் 72,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல்

தற்போது தனிப்பட்ட துறைகள் ஆட்சேர்ப்பு செயல்முறையை மேற்கொண்டு வருவதுடன் பொது சேவையில் 72,000 புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதிபரும் மகனும் ஹெரோயினுடன் கைது

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் ஒரு அதிபர் மற்றும் அவரது 22 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். எப்பாவல பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​ஹோட்டல் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த அங்கிகாரம்

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இறுதி வெற்றி பெண்களுக்கான அங்கீகாரத்தை கூட்டத்தான் போகின்றது.

(தோழர் ஜேம்ஸ்)

1983 ல் ஹர்யானா கபில் தேவ் வென்றது ‘His’tory என்றால் 2025 ல் பஞ்சாப் ஹர்மன்ப்ரீத் கவுர் வென்றது ‘Her’tory.

இந்த வெற்றி பெண்களுக்கு மிகுந்த தன்னம்பிகையும் எழுச்சியையும் கொடுக்கும். கூடவே எம்மாலும் முடியும் என்ற மன தைரியத்தையும் கொடுக்கும் அது அவளின் சமூகத்தில் எழுந்து வருதலை உறுதிப்படுத்தும்.

”அனுர எனது நல்ல நண்பர்-பேரணியில் பங்கேற்க மாட்டோம்” – மனோ கணேசன்

நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தனது கட்சி பங்கேற்காது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்

(மொஹமட் பாதுஷா)

விடுதலைப் புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்களாகியுள்ள நிலையில், இன்னும் அந்த மக்கள் முழுமையாக தங்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை.