948 பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்தநாளில் இருந்து தமிழர்தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். என்ற கோசத்துடன் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமானதாக நடைபெறுமா இல்லையா என்பதனை போராட்ட முடிவிலேயே காணமுடியும்.
Category: இலங்கைத் தமிழர் போராட்டம்
Sri Lankan Tamil Freedom Struggle
தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்
ஆலங்குளம்: இடர்கள் தாண்டி வாழும் பூர்வீக கிராமம்
இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்களும் சர்வதேச உதாசீனமும்
மகாண சபை முறமையும் அதிகாரப் பகிர்வும்
திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்:பாகம் 4
(தோழர் சாந்தன்)
திலீபனின் மரணம்- இந்திய அரசு – புலிகளுக்கிடையேயான பேச்சு – ஏகப் பிரதிநிதித்துவம்
–
ஆரம்பத்தில் – புலிகளுக்கும் இந்திய இராணுவத் திற்குமிடையே நல்லுறவே இருந்திருக்கின்றது. புலிகளின் தலைமைக்கும் இந்திய அரசு பிரதிநிதி களுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடந்திருக் கின்றன. அதேவேளை அமைதிப்படைக்கெதிரான அழுத்தங்களையும் – பல்வேறு மக்கள் அமைப்புகளின் பெயரால் புலிகள் நடத்தியிருக்கிறார்கள் என்பது – அப்போதைய – உதயன் – ஈழநாடு – போன்ற நாளேடுகள் ஊடாக அறியக்கூடியதாக உள்ளது.

திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்:பாகம் 3
(தோழர் சாந்தன்)
இலங்கை இந்திய ஒப்பந்தம்- ஆயுதஒப்படைப்பு- திலீபன் உண்ணாவிரதம்- இடைக் காலநிர்வாகம்:
29 -07-1987 அன்று இலங்கை – இந்திய – (ராஜிவ் – JR) ஒப்பந்தம்கைசத்தாகியது. அதற்கு முன்னரும் பின்னரும் – கொழும்பிலும் தெற்கிலும் – பெரும் கலவரங்கள் வெடித்தன – பலர் கொல்லப்பட்டனர் – ஒப்பந்த சட்டமூலத்தை பாராளுமன்றம் ஏற்காவிடில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று JR எச்சரிக்கை.





