(Olivannan Gopalakrishnan)
இப்படிப்பட்ட தேர்தல் முடிவு வரும் எனக் கடந்த சில நாட்களாகவே மனதிற்குள் உணர்வலைகள் எழுந்தன. நேற்று கூட சில நண்பர்களிடம் எனது அய்யத்தை எழுப்பிய போது அவர்கள் சிரித்துக் கொண்டே உங்களுக்கே அப்படி வரலாமா, வெற்றி நமதே என்றார்கள். இருந்த போதும் கூட மனதுக்குள் ஏதோ ஒன்று நடக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தது.
Category: சர்வ தேச அரசியல்
International Politics
காசாவின் இனவழிப்பு: உண்மைக் காரணி
அமெரிக்க அதிபர்களை இயக்கும் சியோனிஸ்ட்கள்
அமெரிக்காவின் யுத்தக் கோரிக்கையை நிராகரித்த உலக நாடுகள்
தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது
(நியூசிலாந்து சிற்சபேசன் )
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.







