அவர் ஒரு புரட்சியைத் தொடங்குவதற்காக பொலிவியா சென்றார்.
இறுதியில், ஒரு பள்ளி கட்டிடத்தில் தனது மரணத்திற்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

The Formula
Poems
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. தயாளினி திலீபன் அவர்களின் அகால மரணம் நம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
கல்விப்புலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஒரு தாய், தன் மகளின் திருமண வாழ்வு தொடர்பான மோதலில் சொந்த மருமகனாலேயே கொல்லப்பட்டிருப்பது, தற்கால இளைய தலைமுறையினரின் மனநிலைச் சிதைவு குறித்துப் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

(Kunapalan Selvaratnam)
அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா , அந்த நாட்டின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. அமெரிக்காவுடன் தொடர்பில் கியூபா, எண்ணெய் தடை செய்வதாக டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில்,
வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைக்கு ஹவானா தயாராக இருப்பதாக கியூப தூதர் கூறுகிறார், ஆனால் அரசியலமைப்பு மற்றும் அதன் சோசலிச அரசாங்கம் உட்பட சில விஷயங்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வெளியே உள்ளன.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு 200 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஆழமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தேசிய விமான சேவையை, தொடர்ந்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருப்பதற்கு தற்போதைய அரச நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானம் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.