ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
Category: Uncategorised
மத, மொழி,இன, சாதிகளைக் கடந்து செயல்படும் உலக மானுடராக மீளெழுவோம்..!
(சர்வசித்தன்)
கால நிலைகளால் கை மீறும் தேச வளர்ச்சி…!
சர்வதேசத்திடம் உதவி கோரும் ‘அனுர’…!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் வீக்”இதழுக்கு…அனுர குமார திசநாயகா வழங்கிய இவ்வருட இறுதிக்கான நேர்காணலில்…’கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பிலிருந்து நாடு ஏற்கனவே மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் நேரத்தில், பேரழிவை ஏற்படுத்தும் தித்வா சூறாவளியிலிருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வருகிறது ‘ எனக் கூறியிருக்கிறார்.

நவம்பர் பருவச்சீட்டை டிசெம்பரும் பயன்படுத்தலாம்
பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாத பருவச்சீட்டை டிசெம்பர் மாதமும் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வழங்கப்பட்ட பருவச்சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன
வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து தடங்கல்
கோட்டா கோ கம தாக்குதலில் முன்னாள் எம்.பிக்களுக்கு தொடர்பு
போதைவஸ்திற்கு எதிராக…. ’’நாளையிலிருந்து முழு நாடுமே ஒன்றாக’’
தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்படும். இந்த தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைப்பெறும் என தேசிய செயற்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது
’இலங்கையர் தினம்’
சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.
தோமஸ் சங்காரா
பிரான்சின் காலனியாதிக்க குடியேற்ற நாடாக இருந்த மேற்கு ஆபிரிக்க நாடான Upper Valto வின் தலைவராக 1984 இல் ஆட்சியைக் கைப்பற்றிய தோமஸ் சங்காரா விடம் ஏனைய ஆபிரிக்க நாடுகளைப் போல ஜனாதிபதியின் படங்களை எல்லா இடங்களிலும் ஏன் காட்சிப் படுத்த வில்லை எனக்கேட்ட போது, “ஏழு மில்லியன் தாமஸ் சங்காராக்கள் எம் நாட்டில் இருக்கிறார்கள்” என்றார்.

