சர்ச்சைக்குரிய ஆங்கில மொழி தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பதால், 6 ஆம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 வரை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பதில் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
‘ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது’
ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 500-ஐத் தாண்டியுள்ளதாக ஐ. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எச்.ஆர்.என்.ஏ ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் 490 ஆர்ப்பாட்டக்காரர்களும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததோடு, 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயலக தமிழர் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு
ஓட்டோக்களை திருடும் கும்பல் கைது
தலவத்துகொட – கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, யட்டியந்தோட்டை, பலாங்கொடை, பதுளை மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சந்தேக நபர்களால் திருடப்பட்ட மேலும் பத்து முச்சக்கர வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னார் ரயில் பாதைகளில் மறுசீரமைப்பு ஆரம்பம்
மத்திய மலைநாட்டின் கடும் மூடுபனி
விமலின் சத்தியாக்கிரகத்துக்கு நீதிமன்றம் நிபந்தனை
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்ல, பெலவத்தவில் உள்ள இசுருபாய கல்வி அமைச்சின் முன் நடைபெற்று வரும் சத்தியாக்கிரகத்தை நீக்க உத்தரவிடக் கோரிய தலங்கம காவல்துறையினரின் கோரிக்கையை கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச நிராகரித்தார், மேலும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட சத்தியாக்கிரகத்தைத் தொடர அனுமதி வழங்கினார்.
