“அமெரிக்காவை பழி தீர்ப்போம்” என வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோன் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹசீனா மீது 21இல் குற்றச்சாட்டுகள் பதியப்படும்
தற்காலிக ஓட்டுநர் உரிமக் கட்டணத்தில் திருத்தம்
2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி உரிம அறவீட்டு) ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்ய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
50 கிலோகிராம் ’’குஷ்’’ஷூடன் இந்தியர் மூவர் கைது
விமான பயணங்களை அதிகரித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
2026 ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 52 வருட சேவையை நிறைவு செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், செவ்வாய்க்கிழமை (06) முதல் வாரத்திற்கு மூன்று விமானங்களையும், மதியம் ஒரு கூடுதல் விமானத்தையும் ஆரம்பித்துள்ளது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் வசந்த குடலியனகே தெரிவித்தார்.
குப்பை வரிக்கு எதிராக வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலையில் கடல் சீற்றம்
திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள். திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளனர்.
நிலாவெளி பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காக ஒரு நபரிடமிருந்து ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரை ஜனவரி 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (06) உத்தரவிட்டார்
புலிகளின் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு
’’திஸ்ஸ விகாரையை இனவாதமாக்க முயற்சி’’
திஸ்ஸ விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2025.11.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.