ஐ.நா பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறதாம்…

அமெரிக்க ராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று வெனிசுலாவில் நடத்திய அதிரடி தாக்குதலின் பின்னர் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது. 

யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை: பிரதீபராஜா எச்சரிக்கை

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு  பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

சேதங்களுக்கான கொடுப்பனவு குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு

அனர்த்த பாதிப்பு காரணமாக சேதமடைந்த வீடுகளை நிர்மானித்தல் மற்றும் மண்சரிவு அதிக அபாயமுள்ள வீடுகளுக்காக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் “ஜனநாயகன் படத்திற்கு “செக்”

ஹெச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் ‘ஜனநாயகன்’ என்ற தனது கடைசி படத்தில் நடித்து முடித்து விட்டார் நடிகர் விஜய். பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ஆம் திகதி ரிலீஸாக உள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதல்: சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை – அமைச்சர்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.

அமெரிக்க நீதிமன்றமும் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவும்

(Muthukrishnan Alagarsam)

அமெரிக்க நீதிமன்றமும் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவும்.
மடூரோ குற்றச்சாட்டுகளை மறுத்தார். அசாஞ்சின் வழக்கறிஞரை தனக்கு நியமித்துக் கொண்டார்…

தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும். இந்நிலையில்,  உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கம் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை ஐக்கிய அமெரிக்காவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக ஐ. அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையில் தமது பிரஜைகள் 32 பேர் கொல்லப்பட்டதாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது.

’’நான் ஒரு நாட்டின் ஜனாதிபதி! என்னை கடத்திவிட்டனர்’’

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ராட்ரிக்ஸ் சரியானதைச் செய்ய தவறினால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். அது நிகோலஸ் மதுரோ சந்திப்பதைவிட பெரிதாக இருக்கும் என்று  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.