(Rj Chandru)
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு கொலை மிரட்டல் – பூசாவில் “கலகக்கார சுரேஷ்” மீது தாக்குதல்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை மற்றும் அதில் தொடர்புடைய கைதிகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

