தம்பலகாமத்தில் பட்டிப் பொங்கல்

தமிழர்களின் தைத்திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு மறு நாள் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு  பட்டிப் பொங்கல் நிகழ்வு தம்பலகாமத்தில் வௌ்ளிக்கிழமை (16)  இடம் பெற்றது.

நடந்து சென்று பலாலி காணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி

பலாலியில் இராணுவ படைத் தளபதிகளை இன்று (16.01.2026) காலை  சந்தித்த ஜனாதிபதி அனரகுமார திஸாநாயக்க வலி வடக்கின் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

எழுபது வீதமான காணிகளை விடுவிப்பதாக இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக தெரிய வருகிறது.

சிறைக்குச் சென்றார் விமல்

திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உற்பட பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று   திருகோணமலையில் வைத்து விமல் வீரவன்ச வௌ்ளிக்கிழமை (16)  கூறினார்.

நாகபூசணி அம்மனை வழிபட்டார் ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு   சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

கெஹெலியவுக்கு எதிராக அதிக் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மூன்று வழக்குகளைத் தாக்கல் செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் மறைவான இடத்திற்கு நகர்ந்தார்

சியோனிச கோழை இஸ்ரேலை விட்டும் தப்பி ஓட்டம் நெதன்யாகுவை ஏற்றிக் கொண்டு அவருடைய விமானம் மர்மமான இடத்திற்குப் புறப்பட்டுள்ளது.

காசாவில் மௌனம் ஈரானில் கண்டனம்

இரண்டு வருடங்களாக காசாவில் நெதன்யாகு 70,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை கொன்றார். இன்னும், அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆட்சியிலிருந்து ஒரு வார்த்தை கூட கண்டனம் இல்லை.

வெனிசுலாவின் தலவர் மதுரோ ஐ விடுதலை கோரி தொடரும் போராட்டம்

அமெரிக்காவே எங்கள் கதாநாயகன் அதிபர் மதுரோ தான்.அவரை விடுவித்திடு. அவர் விடுதலைக்காக நாங்கள் எதையும் செய்வோம். இது முழக்கமல்ல எங்கள் பேருண்மை. என எழுச்சி முழக்கமிட்டு வெனிசுலா நாட்டு இளைஞர்கள் நேற்று (14.01.2026) வீதிதோறும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களுடன்” பைக்” பேரணி நடத்தினர்

ஈரான் மீது கை வைத்தால் விளைவு மோசமாகும்: மிரட்டும் ரஷியா

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களைச் சாக்காக வைத்து அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.