கச்சத்தீவில் 237 பறவைகளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம், கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர்  புதன்கிழமை (14) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற 237 பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகை கைப்பற்றிய கடற்படையினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேரர் உண்ணாவிரதம்

திருகோணமலை கோட்டை கடற்கரையில் தற்காலிக இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட மோதல் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் உத்தரவின் கீழ் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப தேரர்,உணவை உண்பதற்கு மறுத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை, வியாழக்கிழமை (15) காலை முதல் ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம்

இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது என வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

’மன்னார் விண்ட்ஸ்கேப்’ ஜனாதிபதியால் திறந்து வைப்பு

20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொங்கல் தினமாக வியாழக்கிழமை (15) அன்று திறந்துவைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தைப்பொங்கல்

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தைப்பொங்கல் விழா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், வியாழக்கிழமை (15) அன்று நடைபெற்றது. 

மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலை

(Manoraj Rajmohan)


27/03/2025 அன்று மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையின் பதில் மருத்துவப் பொறுப்பதிகாரியாக நான் பொறுப்பேற்றுக் கொண்ட வேளையில், குறித்த நிறுவனம் நிர்வாக, கட்டமைப்பு மற்றும் வள மேலாண்மை சார்ந்த சவால்களின் தாக்கத்தில் காணப்பட்டது.

விழுந்தோடி வந்தார் விமல் : பிடியாணை வாபஸ்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. அதனை கேள்வியுற்ற விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகினார். அதனையடுத்து பிடியாணை மீளப்பெறப்பட்டது.

“உலகிலேயே மிக மோசமான மனிதர் ட்ரம்ப்”

உலகின் மிக மோசமான மனிதர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என ஹொலிவூட் நடிகர் மார்க் ருப்பலோ விமர்சித்துள்ளார்.

பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய,  யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் புதன்கிழமை (14) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது 

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 4 தேரர்கள் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பெளத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.