வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

KAL இன்று முதல் ATM இலங்கையில்

இலங்கையில் அதிகரித்துவரும் முன்னணி உலகளாவிய தானியங்கி டெல்லர் இயந்திர (ATM) மற்றும் மென் பொருள் வழங்குநரான KAL, புத்தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான கண்காட்சியை சமீபத்தில் கொழும்பில் நடத்தியது. தொழில் துறைவளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்தநிகழ்வில், நாட்டின் வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அமெரிக்கா வெனிசூயேலாவை ஆக்கிரமிக்கிறதற்கான உண்மையான காரணம்……!!

(Bupalan Chinappa)
1974-ல் ஹென்றி கிஸ்ஸிங்கர் சவுதி அரேபியாவுடன் செய்த ஒரு ஒப்பந்தம் தான். இந்த ஒப்பந்தம், உண்மையிலேயே அமெரிக்க டாலர் இன்று வரை உயிர் பிழைத்திருப்பதற்கான காரணம் என்பதை இந்த பதிவை வாசிக்கும் போது அறிவீர்கள்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்

(தோழர் ஜேம்ஸ்)

யுத்தங்களை வெறுப்பவராக தன்னை பிரகடனப்படுத்தி அதற்காக நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று அண்மைக் காலமாக பேசிவரும் அமெரிக்க ஜனாதிபதி வெனிசுலா மீது மேலாதிக்கம் செலுத்தியுள்ளது. தாக்குதலை நடாத்தியுள்ளது.

புத்தாண்டில் ஐ.எஸ். தாக்குதல் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் நடத்தப்படவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்யுமாறு பணிப்புரை

2026 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்துக்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

IT வேலை என்றாக…. இலங்கை வரை கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா கைது

தமிழகம் முழுவதும் உயர் ரக கஞ்சா விற்பனை செய்ததாக பெண் தாதா ஒருவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார். மென்பொருள் பொறியாளரான இவருடன் சேர்த்து 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு கிழக்காக உருவாகி வரும் ஆபத்து

இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மட்டக்களப்பு நகரில் பரபரப்பு: இளைஞனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகரில் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரபரப்பு மிக்க கல்லடி பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடி ஜீவி தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் வௌ்ள்ளிக்கிழமை (02) காலை குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது