ஒவ்வொரு ஆண்டும் சில நாட்களுக்கு, தென்கொரியாவின் ஜின்டோ தீவில் கிட்டத்தட்ட சாத்தியமற்றது போல் தோன்றும் ஒரு நிகழ்வு நிகழ்கிறது. அதாவது, கடல் பின்வாங்கி, ஜின்டோ தீவையும் அருகிலுள்ள மோடோ தீவையும் இணைக்கும் தற்காலிக மணல் பாதையை வெளிப்படுத்துகிறது.

The Formula
இலங்கை அரச கடற்படையில் ‘லீடிங் சீமன்’ தரநிலையில் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவருமான மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணத்தின் நினைவாக, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் (2026 ஆகஸ்ட் 25) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழர்கள் செறிந்து வாழும் பிற பகுதிகளிலு முன்னெடுக்கப்பட்டி புத்தர் சிலை வைப்பு விவகாரம், மலையத்தில் தீவிரமடைந்துவருகின்றது. சில இடங்களில் மிக இரகசியமாக வைக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில், ஏனைய மத ஸ்தல நில பரப்புக்குள்ளே மிகவும் பகிரங்கமாக வைக்கப்படுகின்றன.
