நேபாளத்துக்கு ஆதரவை வழங்கத் தயார்: ஜனாதிபதி

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கருத்திற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச கடற்படையில் ‘லீடிங் சீமன்’ தரநிலையில் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவருமான மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணத்தின் நினைவாக, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம்  (2026 ஆகஸ்ட் 25) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

நேபாள வெள்ளப்பெருக்கு: காணாமல் போன வெளிநாட்டினரின் விவரங்கள்

நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 127 நேபாள பிரஜைகள் மற்றும் 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 644 பேர் தற்போது காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரிசியின் வரலாறு

குறிப்பிடப்பட்ட அரிசி விலைகள் ஆண்டுவாரியான வரலாற்றுத் தரவுகள் மற்றும் கிடைக்கக்கூடிய ரேஷன்/சில்லறை விலைத் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட தோராயமான மதிப்பீடுகள். ரகத்திற்கும் காலப்பகுதிக்கும் ஏற்ப விலை மாறுபடலாம்.

(Ramesh Rama)

நேபாள வெள்ளப்பெருக்கில் பெரும் உயிரிழப்புகள்…

நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான காணாமல் போன சுற்றுலாப் பயணிகளைத் தேடும் தீவிர தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. இத்துயர சம்பவத்தில் குறைந்தது 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாழ்நாள் சமூக இலக்கியச் சாதனையாளர் மு. சிவலிங்கம்

(தோழர் சாகரன்)

கடந்த வருடம் மலையகம் சென்ற போது அங்கு பல சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

ஈழ விடுதலைப் போராட்டம்

(Mukinthan Thurairajasingham)

இலங்கையின் உள்நாட்டுப் போர் என்பது வெறும் இனங்களுக்கிடையேயான மோதலாகவோ அல்லது உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் மட்டுமே உருவான ஒன்றாகவோ பார்க்கப்படுவது மேலோட்டமான பார்வையாகும்.

சிலை வைப்பும் சிதையும் இன நல்லிணக்கமும்

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழர்கள் செறிந்து வாழும் பிற பகுதிகளிலு முன்னெடுக்கப்பட்டி புத்தர் சிலை வைப்பு விவகாரம், மலையத்தில் தீவிரமடைந்துவருகின்றது. சில இடங்களில்  மிக இரகசியமாக வைக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில், ஏனைய மத ஸ்தல நில பரப்புக்குள்ளே மிகவும் பகிரங்கமாக வைக்கப்படுகின்றன.

முச்சக்கரவண்டிச் சேவைக்கு 40 வயது வரம்பு

நாட்டின் தொழிற்கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ள கருத்து தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

’எல் நினோ’ தாக்கத்தால் மின்வெட்டு அபாயம்

‘எல் நினோ’ (El Niño) நிலைமையின் தாக்கத்தினால் எதிர்காலத்தில் நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தில் சிக்கல் ஏற்படக்கூடும் எனவும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் அபாயத்திற்குப் புத்தாக்க மின் உற்பத்தி மூலங்கள் ஊடாகத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால்  தெரிவித்தார்.