ஹெச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் ‘ஜனநாயகன்’ என்ற தனது கடைசி படத்தில் நடித்து முடித்து விட்டார் நடிகர் விஜய். பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ஆம் திகதி ரிலீஸாக உள்ளது.
Month: January 2026
2019 ஈஸ்டர் தாக்குதல்: சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை – அமைச்சர்
அமெரிக்க நீதிமன்றமும் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவும்
தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்
’’நான் ஒரு நாட்டின் ஜனாதிபதி! என்னை கடத்திவிட்டனர்’’
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
“அமெரிக்காவை பழி தீர்ப்போம்”
ஹசீனா மீது 21இல் குற்றச்சாட்டுகள் பதியப்படும்
தற்காலிக ஓட்டுநர் உரிமக் கட்டணத்தில் திருத்தம்
2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி உரிம அறவீட்டு) ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்ய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



