மட்டக்களப்பையே பரபரபாக்கிய நகையை அபகரித்து பெண்களை கிணற்றுக்குள் போட்டு வந்த கும்பல் சிக்கிய கதை இது.
கடந்த வியாழக்கிழமை, மட்டக்களப்பையே கதி கலங்க வைத்த சம்பவமாக, வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 ½ வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போனார்.
விரிவுரையாளர் தயாளினி திலீபனின் மரணம் ஒரு குடும்பத்தின் இழப்பல்ல, சமூகத்தின் எச்சரிக்கை மணி!
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. தயாளினி திலீபன் அவர்களின் அகால மரணம் நம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
கல்விப்புலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஒரு தாய், தன் மகளின் திருமண வாழ்வு தொடர்பான மோதலில் சொந்த மருமகனாலேயே கொல்லப்பட்டிருப்பது, தற்கால இளைய தலைமுறையினரின் மனநிலைச் சிதைவு குறித்துப் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
கோரிக்கை விடுத்தால் எரிபொருள் வழங்க தயார்
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
ஈரான் நாட்டுடன் அமெரிக்கா முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் சாதகமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பஸ் கட்டணம் 35 ரூபாயாக உயருமாம்
கொழும்பு சாரதிகளுக்கு அதிர்ச்சியான தகவல்
அகதிகளை கேள்விக்குறியாக்கிய கனேடிய அரசு
இராஜதந்திர ரீதியில் தலையிடத் தயாராகிறது கனடா
சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது.
