புதன்கிழமைகளை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளதால், நாளை (18) பாராளுமன்றத்தை கூட்டப்போவதில்லை என பாராளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற நாட்காட்டியின்படி புதன்கிழமை (18) பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் பொது சேவைகளுக்காக ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக இருக்கும் என அரசாங்கம் திங்கட்கிழமை (16) அறிவித்தது.
கறுப்புக் கொடி: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விசாரணைக்கு அழைப்பு
ட்ரம்ப் மீது பாய்ந்தது அமெரிக்க உளவுத்துறை
ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?
புதன்கிழமைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு
நான்கு நாட்கள் பாடசாலை
யாழில் சோகம்: அண்ணன், தங்கை உயிரிழப்பு
மன்னாருக்கு விசேட அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் வேலை
யாழ்ப்பாணத்தை தீயிடல்
இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால் இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது. பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.

