9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

இலங்கை வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, லங்கா சதொச நிறுவனம் 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

கடைசி நிமிட த்ரில்லர்: பனாமாவுக்கு அதிர்ச்சியளித்த கானா

95ஆவது நிமிடத்தில் வந்த மிரட்டல் கோல்; 1–0 என்ற கணக்கில் கானா த்ரில் வெற்றி

உலக க்கிண்ண கால்பந்தாட்ட திருவிழாவின் ‘குரூப் L’ பிரிவில் இன்று நடைபெற்ற வாழ்வா-சாவா ஆட்டத்தில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்கான தங்களது வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபய மீதான kD ஒத்திவைப்பு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைதுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

“தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்” எனும் தொனிப்பொருளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இருந்து காலை 7.30 மணியளவில், யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி கொடியசைத்து இந்தப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

52 வருட கால வேதனையை முடிவுக்குக் கொண்டுவந்த காங்கோவின் தங்கக் கோல்

(JM Hiflan)

1974 இன் கறுப்பு வரலாற்றை மாற்றிய விதம்!உலகக் கிண்ணப் காற்பந்து அரங்கில் நாம் கேட்கும் காங்கோ (DR Congo) அணியின் மீள்வருகையானது, வெறும் ஒரு தொடருக்கான தகுதிபெறுகை மட்டுமல்ல.

வோசின்ஹா

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியை 0-0 என சமன் செய்து, உலகையே வியக்க வைத்த கேப் வெர்டே (Cape Verde) அணியின் 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா (Vozinha) மற்றும் அவரது தாயார் குறித்த நெகிழ்ச்சியான செய்தி தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.

2013க்கு ஒரு ஃபிளாஷ்பேக் போவோமா?

அமெரிக்க நியூயார்க்கின் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, தன் வீட்டில் பணிபுரிந்த சங்கீதா ரிச்சர்டுக்கு அமெரிக்க சட்டப்படி வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு. தன் மகளைப் பள்ளியில் விட்டு வரும்போது நடுரோட்டில் வைத்து கைது செய்யப்பட்ட தேவயானிக்கு கிரிமினல் குற்றவாளிகளைப் போன்று கை விலங்கு பூட்டியது அமெரிக்கன் போலிஸ்.

டில்லியை தாக்கிய புழுதிப் புயல்

டில்லியின் பல்வேறு பகுதியில் நேற்று பிற்பகல் வானிலை மாற்றம் ஏற்பட்டு, புழுதிப் புயல் தாக்கியது. இதனால் வீதிகள் கண்ணுக்கு தெரியாத வகையில் புழுதி மூட்டம் படர்ந்தது.

’காக்ரோச்’ கட்சி தலைவர் மீது தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா’ (CJP) கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.