செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்தை, எம்மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பின் சாட்சியமாகப் பேணும் வகையில் அதனை ஓர் நினைவகமாக (Memorial) மாற்றும் முன்மொழிவை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் சபை அமர்வில் முன்வைத்துள்ளார்.
9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
கடைசி நிமிட த்ரில்லர்: பனாமாவுக்கு அதிர்ச்சியளித்த கானா
95ஆவது நிமிடத்தில் வந்த மிரட்டல் கோல்; 1–0 என்ற கணக்கில் கானா த்ரில் வெற்றி
உலக க்கிண்ண கால்பந்தாட்ட திருவிழாவின் ‘குரூப் L’ பிரிவில் இன்று நடைபெற்ற வாழ்வா-சாவா ஆட்டத்தில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்கான தங்களது வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபய மீதான kD ஒத்திவைப்பு
யாழிலிருந்து கொழும்பு நோக்கி விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
“தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்” எனும் தொனிப்பொருளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இருந்து காலை 7.30 மணியளவில், யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி கொடியசைத்து இந்தப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

52 வருட கால வேதனையை முடிவுக்குக் கொண்டுவந்த காங்கோவின் தங்கக் கோல்
வோசின்ஹா
பெரு நாட்டின் அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் வெற்றி!!!
2013க்கு ஒரு ஃபிளாஷ்பேக் போவோமா?
அமெரிக்க நியூயார்க்கின் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, தன் வீட்டில் பணிபுரிந்த சங்கீதா ரிச்சர்டுக்கு அமெரிக்க சட்டப்படி வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு. தன் மகளைப் பள்ளியில் விட்டு வரும்போது நடுரோட்டில் வைத்து கைது செய்யப்பட்ட தேவயானிக்கு கிரிமினல் குற்றவாளிகளைப் போன்று கை விலங்கு பூட்டியது அமெரிக்கன் போலிஸ்.


