அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,160 அ.தி.மு.கவினர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
Month: July 2026
அரைக்காலறை ஆடை அனுமதி: பெண்களிடையே புதிய எதிர்ப்பு
புகைப்படம் எடுக்க முயற்சித்த மாணவர்கள் நீர்வீழ்ச்சியில் பலி
கன்னியாவில் கட்டுமானப் பணி: சீராய்வு மனுத் தாக்கல்
முகநூல் மோசடி: ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்
உ/த பரீட்சை மனு தள்ளுபடி
மனதைத் தொட்ட படம்……
1,750 ரூபாயை தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் வழங்கவும்
வியட்நாமில் கோர விபத்து: பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 7 பேர் பலி
வியட்நாமில் லாம்டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து வர்த்தக மையமான ஹோ சி மின் நகருக்குச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்த விபத்தில், குறைந்தது 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்பு ஏற்பாட்டாளர் கைது
வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஈழத்தின் மூத்த போராளிகளான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உபதவிசாளருமான கந்தசாமி சதீஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

