நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 25 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அந்த 25 சந்தேகநபர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
Month: September 2026
சாலமன் பாப்பையா காலமானார்
ஜனாதிபதி, விமல் மேடையேறுகின்றனர்
செயற்கை நுண் அறிவின் 1980 தோற்றம்
தமிழ் நாடு சட்ட சபை போட்டுக் காட்டிய வெளிச்சம்
விஜய் இன் பதட்டம்
விஜய் தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயம்
22 தொடர்பில் செப்டம்பர் 24, 25 ஆம் திகதிகளில் விவாதம்
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிப் பேரவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழு வியாழக்கிழமை (10) தீர்மானித்தது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழு கூடியபோதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
ஜனாதிபதி அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




